9,999 ரூபாய்க்கு கார் வாங்கலாம்

பண்டிகை கால சிறப்பு விற்பனையாக மிகக் குறைந்த விலையில் கார், பைக் விற்பனைச் சலுகையை ட்ரூம் நிறுவனம் அறிவித்துள்ளது.