புதிய கொரோனா வைரஸ்: பிரிட்டனில்
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் நாட்டில் தான் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இதன் காரணமாகப் பிரிட்டன் தனது ஊரடங்கில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது