சென்னை அணி – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வேதனை
எங்களுக்கு சாதகமான சூழல் இல்லை. அதே நேரத்தில் எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் இதே அணியையும், மற்ற அணிகளின் ஆட்ட முடிவுகளையும் நம்பி இருக்கும்போது உற்சாகமாக, நேர்மறையாக செயல்படுவது கடினம்’ என்று கூறியுள்ளார்.