அதிபர் தேர்தல் குறித்து அமெரிக்க வாழ் தமிழர்களின் கருத்து
வாஷிங்டனை சேர்ந்த சொ. சங்கரபாண்டி, “தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், முன்னாள் துணையதிபர் ஜோ பைடனுக்குமிடையே கடுமையான போட்டியில் இன்றைய நேரடி விவாதம் ஆவலுடனும், அதே நேரத்தில் அச்சத்துடனும் எதிர்பார்க்கப்பட்டது